Aladdin and the Magic Lamp - Story in Tamil

 அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் சிறுகதை

Aladdin and The Magic Lamp - Short Story for Kids

Aladdin and The Magic Lamp - Short Story for Kids
Aladdin and the magic lamp story

ஒரு ஊரில் அலாவுதீன் வாழ்ந்து வந்தான்,  ஒரு நாள் ஒரு மந்திரவாதி, வியாபாரி வேடத்தில் அலாவுதீனிடம் வந்து அற்புத விளக்கை கண்டுபிடித்து தந்தால் உன்னை பணக்காரனாக மாற்றுவதாக ஆசை வார்த்தை கூறினான். 
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Aladdin and magic lamp short story with pictures

அலாவுதினும் வந்தது மந்திரவாதி என தெரியாமல் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டான். 
Aladdin and the magic lamp short story with picture and pdf download

மந்திரவாதி தந்திரமாக அலாவுதீனை ஒரு மலைக்கு அழைத்து சென்று, அங்கு இருந்த குகைக்குள் இருந்து மந்திர விளக்கை எடுத்துவர கூறினான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download

அந்த குகைக்குள் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் இருந்தன. அவற்றின் மத்தியில் ஒரு மந்திர விளக்கு மின்னி கொண்டிருந்தது.
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Aladdin and Magic Lamp short story with PDF Download

அலாவுதீன் மந்திர விளக்கை எடுத்துக்கொண்டு குகையை விட்டு வெளியேற முயன்றான். ஆனால், அவனால் வெளியே வர முடியவில்லை. எனவே, அவன் மந்திரவாதியிடன் உதவி கேட்டான். ஆனால், மந்திரவாதியோ அலாவுதீனிடம் விளக்கை தருமாறு கேட்டான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download

வெளியில் வந்தவுடன்தான் விளக்கை தருவேன் என்று கூறியதால் கோபமடைந்த மந்திரவாதி குகையின் கதவை மூடிவிட்டு சென்றான். பயந்து போன அலாவுதீன், தற்செயலாக விளக்கைத் தேய்த்தான். அந்த விளக்கில் இருந்து ஒரு பூதம் தோன்றியது.
Aladdin and the magic lamp short story with picture and pdf download

பூதம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது, அலாவுதீன் பூதத்திடம் தனது முதல் விருப்பமாக தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டான். திடீரென்று ஒரு மந்திர கம்பளம் பறந்து வந்து, அலாவுதினை குகைக்கு வெளியே கொண்டு சென்றது.
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Arabian nights stories pdf

வீட்டிற்குத் திரும்பிய அலாவுதீன், மந்திர விளக்கை மீண்டும் தேய்த்து பூதத்திடம், செல்வம் நிறைந்த ஒரு பெரிய அரண்மனையை கேட்டான். பூதம் அவனின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றியது, அலாவுதீன் அந்த நகரத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆனான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download

அலாவுதீன் அந்த நகரத்து இளவரசியை திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்தான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Aladdin story in Tamil

இதையெல்லாம் அறிந்த மந்திரவாதிக்கு கடும் கோபம் வந்தது. அலாவுதீன் வீட்டிற்கு வந்த மந்திரவாதி, இளவரசியிடம் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி போல் நடந்து கொண்டு, மந்திர விளக்கினை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக புதிய விளக்கை மாற்றி கொடுத்துவிட்டு சென்றான். 
Aladdin and the magic lamp short story with picture and pdf download

மந்திரவாதி விளக்கைத் தேய்த்து பூதத்திடம், தனது முதல் விருப்பமாக அலாவுதினின் அரண்மனையையும் இளவரசியையும் தனக்குத் தருமாறு கேட்டு பெற்றுக்கொண்டான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Aladdin and Magic Lamp short story in pdf

இதனை அறிந்த அலாதீன், மந்திரவாதி தூங்கி கொண்டிருந்தபோது அரண்மனைக்குள் பதுங்கி சென்றான். அங்கு இருந்த அற்புத விளக்கை எடுத்து தேய்த்தான்.
Aladdin and the magic lamp short story with picture and pdf download
Short stories for kids

அவன் முன் பூதம் தோன்றியது. அலாவுதீன் பூதத்திடம் கடைசி விருப்பமாக மந்திரவாதியை அங்கிருந்து அழைத்து சென்றுவிடுமாறு கேட்டான். பூதமும் மந்திரவாதியை அழைத்து சென்றுவிட்டது.
அலாவுதீன் இளவரசியை மீட்டு சென்றான். அவர்கள் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

You can also download this Aladdin and the magic lamp story PDF.

I hope you all enjoyed the Arabian Nights story of Aladdin and the Magic Lamp - Short Story for Kids.

For more Arabian Nights Short Stories for Kids Click here.

Read More Short Stories for Kids from this website.

Post a Comment

Previous Post Next Post