கர்வம் கொண்ட ரோஜா - சிறுகதை
The Proud Rose - Moral Story for Kids
The Proud Rose Story |
ஒரு தோட்டத்தில் அழகான ரோஜா பூ ஒன்று தன் அழகிய தோற்றத்தால் கர்வம் கொண்டு இருந்தது. அந்த ரோஜாவின் ஓரே வருத்தம், அதன் அருகில் ஒரு அழகில்லா கிள்ளி
செடியும் வளர்ந்து இருந்தது.
The Proud Rose short story
Short Stories for kids with Moral
ரோஜா செடியை சுற்றி இருந்த மற்ற செடிகள், கள்ளி செடியை கிண்டல் செய்ய
வேண்டாம் என கூறியன, ஆனால் கர்வமான ரோஜா பூ யார் பேச்சையும்
கேட்கவில்லை.
The Proud Rose short story with pictures
The Proud Rose Short Story in English with Moral
Moral Stories for kids with pictures
ரோஜா பூ கள்ளி செடியிடம் உதவி கேட்க வெட்கப்பட்டது, ஆனால் வேறு
வழியின்றி உதவி கேட்டது. இரக்க குணம் கொண்ட கள்ளி செடி சந்தோசமாக உதவி செய்ய ஒப்புக்கொண்டது.
The Proud Rose short story with PDF download
கதையின் நீதி:
- ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு அவரை எடை போட கூடாது.
- வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள். வாயை திறக்கும் வரை கிட்டத்தட்ட காகமும் குயிலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது.
Moral Of the Story:
- Never judge anyone by their appearance.
- Don't judge by appearance. The more beautiful the serpent, the more fatal its sting. - William Scott Downey
Click here to read this moral short story in English.
You can also download, The Proud Rose story in
PDF.
I hope you all enjoyed the moral story The Proud Rose- Moral Story for Kids in Tamil.
Read More Short Stories for Kids from this website.
إرسال تعليق